நிரல் மொழி
நிரல் ஏற்பு மொழி ( programming language ) என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் எந்திரங்களை கட்டளைகள் அடிப்படையாக கொண்டு செயல் பட வைக்கலாம். பெரும்பாலும் நிரல் ஏற்பு மொழி கணினியில் பயன்படுதுரர்கள். ஒரு ஏற்பு மொழி மூலம் அந்த எந்திரத்தின் செயல்களை தேவைக்கு ஏற்றமாறு மாற்றலாம். இம்மொழியின் மூலம் ஒரு மனிதன் தன்னுடிய தேவைக்கு எற்ப அந்த எந்திரத்தை உபயோகிக்கலாம். எந்திரங்கள் என்பன எந்திரன் ( ரோபோ : robot) , கணிப்பான் ( கல்குலடர் : calculator), கணினி ( கம்ப்யூட்டர் : Computer ) போன்றவைகள் ஆகும்.
நிரல் மொழியை கொண்டு ஒரு நெறிமுறையை (அல்கோரிதம்: Algorithm) தொகுத்து எழுதி அதனை எந்திரத்துக்கு உளீடாக கொடாத பின்னர் , அதனை அந்த எந்திரம் செயல் படுத்தும். அந்த செயல்பாட்டை பொருது ஒரு வெளியீடு கிடைக்கும்.
மேலும் இவை வன்பொருளை நேரடியாக கட்டுபடுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியிலாளர் அல்லது நிரலர் ஆகலாம்.
அதிக பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள்
- சி
- சி++
- பி.எச்.பி
- பெர்ள்
- ஜாவா
- பைத்தோன்
- விசுவல் பேசிக்
- எ.எசு.பி
- யாவாசிகிரிப்டு
- Lisp (programming language)
- Fortran
- பசுகால் நிரலாக்கல் மொழி
தரவு தளம்
இடைமுகம்/வரைகலை
சில்லு மொழிகள்
நிரல் மொழிகள் பட்டியல்
- ஆக் (நிரல் மொழி) - Awk
- பேசிக் - Basic
- ஏபிசி - ABC
- அடா - Ada