நிதி சார்ந்த விவரங்களின் பட்டியலும் பொறுப்புதுறப்புகளும்

  • Google தயாரிப்புகளில் உள்ள அனைத்துப் பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள், இண்டெக்ஸ்கள் மற்றும் நிதி சார்ந்த பிற விவரங்களின் பட்டியல்
  • அவை தொடர்பான பொறுப்புதுறப்புகள்

பங்குச் சந்தைகள்

  • வர்த்தக நாள் முடிவு விலைகள் குறித்த தரவு Morningstar நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. நிறுவனங்களின் தரவுத்தகவலும் நிதி சார்ந்த செயல்பாடுகளும் Refinitiv நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன.
  • ஒரே நாளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான தரவு ICE Data Services நிறுவனத்தால் வழங்கப்படக்கூடும்.
  • மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் குறித்த தரவு தற்போது கிடைக்கவில்லை.
பிராந்தியம் சந்தைக் குறியீடு விளக்கம் கால தாமதம் (நிமிடங்கள்)
அமெரிக்கா BCBA பொய்னோஸ் ஐரிஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 20
BMV மெக்சிகன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 20
BVMF B3 - பிரேசில் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஓவர்-தி-கவுண்ட்டர் மார்க்கெட் 15
CNSX கனடியன் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் நிகழ்நேரம்
CVE டொராண்டோ TSX வென்ச்சர் எக்ஸ்சேஞ்ச் 15
NASDAQ NASDAQ லாஸ்ட் சேல் நிகழ்நேரம் *
NYSE NYSE நிகழ்நேரம் *
NYSEARCA NYSE ARCA நிகழ்நேரம் *
NYSEAMERICAN NYSE அமெரிக்கன் நிகழ்நேரம் *
OPRA ஆப்ஷன்ஸ் பிரைஸ் ரிப்போர்ட்டிங் அத்தாரிட்டி 15
OTCMKTS FINRA நிறுவனத்தின் பிற OTC வெளியீடுகள் 15
TSE டொராண்டோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
TSX டொராண்டோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
TSXV டொராண்டோ TSX வென்ச்சர் எக்ஸ்சேஞ்ச் 15
ஐரோப்பா AMS யூரோநெக்ஸ்ட் ஆம்ஸ்டர்டாம் 15
BIT போர்சா இட்டாலியானா மிலான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிகழ்நேரம்
BME Bolsas y Mercados Españoles 15
CPH NASDAQ OMX கோபென்ஹேகன் நிகழ்நேரம்
EBR யூரோநெக்ஸ்ட் பிரசெல்ஸ் 15
ELI யூரோநெக்ஸ்ட் லிஸ்பன் 15
EPA யூரோநெக்ஸ்ட் பாரிஸ் 15
ETR Deutsche Börse XETRA 15
FRA Deutsche Börse ஃபிராங்க்ஃபர்ட் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிகழ்நேரம்
HEL NASDAQ OMX ஹெல்சிங்கி நிகழ்நேரம்
ICE NASDAQ OMX ஐஸ்லாந்து நிகழ்நேரம்
IST போர்சா இஸ்தான்புல் 15
LON லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிகழ்நேரம்
RSE NASDAQ OMX ரீகா நிகழ்நேரம்
STO NASDAQ OMX ஸ்டாக்ஹோம் நிகழ்நேரம்
SWX, VTX SIX சுவிஸ் எக்ஸ்சேஞ்ச் 15
TAL NASDAQ OMX டலீன் நிகழ்நேரம்
VIE வியன்னா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
VSE NASDAQ OMX வில்னியஸ் நிகழ்நேரம்
WSE வார்ஸா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
ஆப்பிரிக்கா JSE ஜொஹானஸ்பர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
மத்திய கிழக்கு TADAWUL சவுதி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
TLV டெல் அவீவ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 20
ஆசியா BKK தாய்லாந்து ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
BOM பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிகழ்நேரம்
KLSE புர்ஸா மலேசியா 15
HKG ஹாங்காங் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 15
IDX இந்தோனேசியா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 10
KOSDAQ KOSDAQ 20
KRX கொரியா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 20
NSE இந்திய தேசியப் பங்குச் சந்தை நிகழ்நேரம்
SGX சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் நிகழ்நேரம்
SHA ஷாங்காய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 1
SHE ஷென்ஜென் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிகழ்நேரம்
TPE தைவான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிகழ்நேரம்
TYO டோக்கியோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 20
தெற்குப் பசிஃபிக் ASX ஆஸ்திரேலியன் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் 20
NZE நியூசிலாந்து ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 20
  • *நிகழ்நேர விலை குறித்த தரவு NASDAQ மற்றும் NYSE சந்தைகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகங்களைக் குறிக்கும். அந்தச் சந்தைகளில் மேற்கொள்ளப்படாத வர்த்தகங்களுக்கான விலை குறித்த தரவும் பங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் ஒன்றிணைக்கப்பட்டு 15 நிமிடங்கள் தாமதமாக வழங்கப்படும்.

மியூச்சுவல் ஃபண்டுகள்

  • மியூச்சுவல் ஃபண்டு விலைகள் குறித்த தரவு Morningstar நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
பிராந்தியம் சந்தைக் குறியீடு விளக்கம் கால தாமதம் (நிமிடங்கள்)
அமெரிக்கா MUTF அமெரிக்க மியூச்சுவல் ஃபண்டுகள் வர்த்தக நாள் முடிவு
ஆசியா MUTF_IN இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் வர்த்தக நாள் முடிவு

இண்டெக்சஸ்

  • வர்த்தக நாள் முடிவு விலைகள் குறித்த தரவு Morningstar நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
  • ஒரே நாளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான தரவு ICE Data Services நிறுவனத்தால் வழங்கப்படக்கூடும்.
  • மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் குறித்த தரவு தற்போது கிடைக்கவில்லை.
பிராந்தியம் சந்தைக் குறியீடு விளக்கம் கால தாமதம் (நிமிடங்கள்)
அமெரிக்கா INDEXBVMF B3 - பிரேசில் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஓவர்-தி-கவுண்ட்டர் மார்க்கெட் இண்டெக்சஸ் 15
INDEXCBOE CBOE இண்டெக்ஸ் மதிப்புகள் 15
INDEXCME சிகாகோ மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
INDEXDJX S&P Dow Jones இண்டிசஸ் நிகழ்நேரம்
INDEXNASDAQ NASDAQ குளோபல் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
INDEXNYSEGIS NYSE குளோபல் இண்டெக்ஸ் ஃபீட் 15
INDEXRUSSELL Russell Tick 15
INDEXSP S&P கேஷ் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
BCBA பொய்னோஸ் ஐரிஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 20
INDEXBMV மெக்சிகன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 20
INDEXTSI டொராண்டோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 15
ஐரோப்பா INDEXBIT மிலான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 15
INDEXBME Bolsas y Mercados Españoles இண்டெக்சஸ் 15
INDEXDB Deutsche Börse இண்டெக்சஸ் 15
INDEXEURO யூரோநெக்ஸ்ட் இண்டெக்சஸ் 15
INDEXFTSE FTSE இண்டெக்சஸ் நிகழ்நேரம்
INDEXIST போர்சா இஸ்தான்புல் இண்டெக்சஸ் 15
INDEXNASDAQ NASDAQ குளோபல் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
INDEXSTOXX STOXX இண்டெக்சஸ் 15
INDEXSWX SIX சுவிஸ் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 15
INDEXVIE Wiener Börse இண்டெக்சஸ் 15
ஆசியா INDEXBKK தாய்லாந்து ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 15
INDEXBOM பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
SHA ஷாங்காய்/ஷென்ஜென் இண்டெக்சஸ் 1
INDEXHANGSENG ஹேங்செங் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
HKG ஹாங்காங் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 15
KOSDAQ, KRX கொரியா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 20
INDEXNIKKEI நிக்கெய் இண்டெக்சஸ் 20
INDEXTYO டோக்கியோ இண்டெக்சஸ் 20
INDEXTYO:JPXNIKKEI400 © ஜப்பான் எக்ஸ்சேஞ்ச் குரூப், Inc., டோக்கியோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், Inc., நிக்கெய் Inc. 20
INDEXTOPIX டோக்கியோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 20
IDX இந்தோனேசியா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 15
NSE இந்திய தேசியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் நிகழ்நேரம்
SHE ஷென்ஜென் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
TPE தைவான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் நிகழ்நேரம்
மத்திய கிழக்கு TLV டெல் அவீவ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 20
TADAWUL சவுதி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 15
தெற்குப் பசிஃபிக் INDEXASX ஆஸ்திரேலியன் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் S&P/ASX இண்டெக்சஸ் நிகழ்நேரம்
INDEXNZE நியூசிலாந்து எக்ஸ்சேஞ்ச் இண்டெக்சஸ் 20

எதிர்கால ஒப்பந்தம்

  • எதிர்கால ஒப்பந்தம் குறித்த தரவு CME Group நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
பிராந்தியம் சந்தைக் குறியீடு விளக்கம் கால தாமதம் (நிமிடங்கள்)
அமெரிக்கா CBOT E-mini 10
CBOT 10
CME E-mini 10
CME GLOBEX 10
COMEX 10
NYMEX 10

பத்திரங்கள்

பிராந்தியம் சந்தைக் குறியீடு விளக்கம் கால தாமதம் (நிமிடங்கள்)
அமெரிக்கா KCG Bondpoint 15

நாணயங்களும் தங்கத்தின் தற்போதைய விலைகளும்

  • நாணயம் மற்றும் கிரிப்டோகரன்சியின் விலைகள் குறித்த தரவு Morningstar நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
  • கிரிப்டோகரன்சி குறித்த தரவுத்தகவல் Coinmarketcap நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
  • இந்தியாவில் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் தற்போதைய விலைகள் குறித்த தரவு TickerPlant நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
பிராந்தியம் சந்தைக் குறியீடு விளக்கம் கால தாமதம் (நிமிடங்கள்)
உலகம் முழுவதும் நாணயம் 3
கிரிப்டோகரன்சி 3
இந்தியா தங்கத்தின் தற்போதைய விலை 3

துறை சார்ந்த தரவு

  • S&P Capital IQ வழங்கும் துறை மற்றும் தொழில்துறை சார்ந்த தரவு. GICS முதல் Google Finance பெயர்களில் இருந்து துறை மற்றும் தொழில்துறை சார்ந்த தரவுக்கான மேப்பிங்குகள் கீழே உள்ளன.

GICS

Google Finance

ஹைப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் சூப்பர் சென்டர்கள்

மளிகைக் கடைகள்

நீண்ட காலம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள்

வீட்டு உபயோகப் பொருட்கள்

எரிபொருள் பயன்பாடுகள்

எரிபொருள்

நுகர்வோர் நிதி

பேமெண்ட் சேவை வழங்குநர்

உணவுத் தயாரிப்புகள்

உணவு

தொழில்நுட்பம் தொடர்பான வன்பொருள், சேமிப்பகம் மற்றும் உபகரணங்கள்

கம்ப்யூட்டர்கள், உபகரணங்கள் மற்றும் மென்பொருள்

தனிப்பட்ட பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்கள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பலதரப்பட்ட உலோகங்கள் மற்றும் சுரங்கம்

சுரங்கம்

மருத்துவச் சேவை உபகரணம் மற்றும் சப்ளைகள்

மருத்துவச் சாதனங்கள்

தொழில் நிறுவனங்கள்

தொழில்துறை

பலதரப்பட்ட நிதிச் சேவைகள்

கிரெடிட்

மதுபான உற்பத்தியாளர்கள்

மது தயாரிக்குமிடம்

இயந்திரங்கள்

இயந்திரத் தொழில்துறை

அன்றாடம் பயன்படுத்துபவை

நுகர்வோர்

தண்ணீர் பயன்பாடுகள்

தண்ணீர்

வாகனங்களும் பாகங்களும்

கார்கள்

திரைப்படங்களும் பொழுதுபோக்கும்

பொழுதுபோக்கு

ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பயணியர் கப்பல்கள்

ஹோட்டல்

ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பயணியர் கப்பல்கள்

ரிசார்ட்

ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பயணியர் கப்பல்கள்

பயணியர் கப்பல்

டெக்ஸ்டைல்ஸ்

ஆடை

கல்விச் சேவைகள்

கல்வி

அடமானக் கடன் சேவைகள்

அடமானக் கடன்

மின் பயன்பாடுகள்

மின்சாரம்

தகவல் தொழில்நுட்ப ஆலோசனை & பிற சேவைகள்

தகவல் தொழில்நுட்ப ஆலோசனை

காகிதப் பொருட்கள்

காகிதம்

வர்த்தக நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும்

வர்த்தக நிறுவனம்

அப்ளிகேஷன் மென்பொருள்

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையாளர்

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ்

தொழில்துறை சார்ந்த கூட்டு நிறுவனங்கள்

கூட்டு நிறுவனங்கள்

மருத்துவச் சேவை வழங்குநர் மற்றும் சேவைகள்

மருத்துவச் சேவை வழங்குநர்

வீட்டு உபயோகப் பொருட்கள்

வீட்டு உபயோகப் பொருட்கள்

தொழில்ரீதியாக அச்சிடுதல்

அச்சிடுதல்

உரங்கள் மற்றும் வேளாண்மை தொடர்பான வேதிப்பொருட்கள்

உரங்கள்

வெளியிடுதல்

சாட்டிலைட் தொலைக்காட்சி

எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான டிரில்லிங்

டிரில்லிங்

எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான டிரில்லிங்

எண்ணெய் (பெட்ரோலியம்)

வீட்டை மேம்படுத்துவதற்குத் தேவையான பொருட்களின் விற்பனையாளர்

வீட்டை மேம்படுத்துதல்

நிதிநிலைகள்

நிதிச் சேவைகள்

வேதிப்பொருட்கள்

ரசாயனத் தொழில்துறை

தகவல் தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

குறைகடத்திகளும் குறைகடத்திக் கருவியும்

குறைகடத்தி

பங்கேற்கத்தக்க மீடியா மற்றும் சேவைகள் (நிலை 4)

பங்கேற்கத்தக்க மீடியா

தனிநபர் தயாரிப்புகள்

சுய பராமரிப்புப் பொருட்கள்

வான்வழிச் சரக்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ்

வான்வழியாகச் சரக்கு அனுப்புதல்

ரியல் எஸ்டேட் தொடர்பான நிர்வாகமும் மேம்பாடும்

உடைமை தொடர்பான நிர்வாகம்

பங்கேற்கத்தக்க வீட்டுப் பொழுதுபோக்கு

வீட்டுப் பொழுதுபோக்கு

ஆடை, ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள்

ஆடம்பரப் பொருட்கள்

ஆடை, ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள்

ஆடை

ஆடை, ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள்

ஃபேஷன் சார்ந்த தயாரிப்புகள்

வீட்டு அலங்காரப் பொருட்கள்

ஃபர்னிச்சர்

ஓய்வெடுப்பதற்குத் தேவையான பொருட்கள்

ஓய்வு

பயன்பாடுகள்

பொதுப் பயன்பாடு

கட்டடம் தொடர்பான பொருட்கள்

கட்டடம்

பல்வேறு பயன்பாடுகள்

பல்வேறு பயன்பாடு

மென்பொருள் & சேவைகள்

மென்பொருள்

வாகனப் பாகங்கள்

வாகன உதிரிப் பாகங்கள்

நுகர்வோர் விருப்புரிமை

நுகர்வோர்

மருந்து விற்பனை

மருந்து

கட்டுமானப் பொருட்கள்

கட்டுமானப் பொருட்கள்

தொழில்நுட்பம் தொடர்பான வன்பொருளும் உபகரணமும்

கம்ப்யூட்டர் வன்பொருள்

மருந்துகள்

மருந்துகளை உற்பத்தி செய்யும் துறை

தொலைத்தொடர்புச் சேவைகள்

தொலைத்தொடர்புகள்

டிஸ்டில்லர்கள் மட்டும் வின்ட்னர்கள்

டிஸ்டில்லரி

ஆடை

ஆடை

பானங்கள்

பானம்

வணிகரீதியான மற்றும் தொழில்முறைச் சேவைகள்

பிசினஸ் சேவைகள்

விற்பனைப் பொருட்களுக்கான பல்பொருள் அங்காடி

பல்பொருள் அங்காடி

வாகன விற்பனையாளர்

வாகனத் தொழிற்சாலை

நுகர்வோர் நீண்ட காலம் பயன்படுத்துபவையும் ஆடைகளும்

ஆடை

பயணியர் விமான நிறுவனங்கள்

விமான நிறுவனம்

பயணியர் விமான நிறுவனங்கள்

பயணியர் விமான நிறுவனம்

இணையச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு

இணையம்

எலக்ட்ரானிக் உற்பத்திச் சேவைகள்

எலக்ட்ரானிக் உற்பத்தி

கடல்வழிப் போக்குவரத்து

கடல்வழிப் போக்குவரத்து

தொழில்நுட்ப விநியோகஸ்தர்கள்

தொழில்நுட்பம்

பொறுப்புதுறப்புகள்

தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கங்களுக்காக மட்டுமே அனைத்துத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” வழங்கப்படுகின்றன. இவை வர்த்தக நோக்கங்களுக்காகவோ நிதி, முதலீடு, வரி, சட்டம், கணக்கிடல் ஆகியவை தொடர்பான ஆலோசனைகளுக்காகவோ பிற ஆலோசனைகளுக்காகவோ வழங்கப்படவில்லை. எந்தவொரு வர்த்தகத்தையும் மேற்கொள்வதற்கு முன்பாக உங்கள் தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ பங்குத் தரகரோ கிடையாது. தரவு மற்றும் தகவல்கள் எதுவும் முதலீட்டு ஆலோசனையாகவோ ஏதேனும் பங்கு/நிதி சார்ந்த தயாரிப்பை வாங்கும்படி, விற்கும்படி அல்லது வைத்திருக்கும்படி தெரிவிக்கும் Googleளின் கோரிக்கையாகவோ பரிந்துரையாகவோ சலுகையாகவோ கருதப்படாது. மேலும், ஏதேனும் முதலீட்டின் பரிந்துரை அல்லது பொருந்தும்தன்மை தொடர்பாக Google எந்த வாக்குறுதியும் அளிக்காது (எந்தக் கருத்தையும் வழங்காது).

தரவு மற்றும் தகவல்கள் எதுவும் முதலீட்டு ஆலோசனையாக (பொதுவானது/பிரத்தியேகமானது) கருதப்படாது. இத்தகைய தரவு மற்றும் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிதிசார்ந்த தயாரிப்புகள்/செயல்பாடுகள் உங்கள் முதலீட்டுச் சுயவிவரத்திற்கும் முதலீட்டு இலக்குகள்/எதிர்பார்ப்புகளுக்கும் பொருத்தமின்றி இருக்கக்கூடும். உங்கள் ஆர்வங்கள், முதலீட்டு இலக்குகள், முதலீட்டின் கால அளவு, ஏற்கத்தக்க பாதிப்பு அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஏதேனும் நிதிசார்ந்த தயாரிப்பு/செயல்பாடு உங்களுக்குப் பொருத்தமானதாக உள்ளதா என்று பரிசீலிப்பது உங்கள் பொறுப்பாகும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நிதிசார்ந்த தயாரிப்புகளில் செய்யப்படும் ஏதேனும் முதலீடுகள் அல்லது செயல்பாடுகள் மூலம் ஏற்படும் சேதங்கள் எதற்கும் Google பொறுப்பேற்காது. வழங்கப்பட்டுள்ள தரவையும் தகவல்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முதலீடு தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுக்கும்படி Google பரிந்துரைக்காது.

பங்குச் சந்தைகளாலும் பிற உள்ளடக்க வழங்குநர்களாலும் தரவு வழங்கப்படுகிறது. பங்குச் சந்தைகளாலும் பிற தரவு வழங்குநர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி தரவு தாமதமாக வழங்கப்படக்கூடும். Google எந்தத் தரவையும் சரிபார்க்காது. மேலும், அவ்வாறு சரிபார்ப்பதற்கான எந்தவொரு வாக்குறுதியையும் Google உரிமைவிலக்குகிறது.

Googleளும் அதன் தரவு/உள்ளடக்க வழங்குநர்களும் பங்குச் சந்தைகளும் அவற்றின் இணை நிறுவனங்கள் மற்றும் பிசினஸ் கூட்டாளர்கள் ஒவ்வொருவரும் (A) எந்தவொரு தரவின் துல்லியத்தன்மை, நிறைவுத்தன்மை அல்லது முழுமைத்தன்மையையும் தெளிவாக உரிமைவிலக்குகின்றனர் மற்றும் (B) ஏதேனும் பிழைகள், விடுபட்டவை, பிற குறைபாடுகள், அத்தகைய தரவில் ஏற்படும் தாமதங்கள்/குறுக்கீடுகள், நம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் ஏதேனும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்பதில்லை. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்படும் எந்தவிதமான பாதிப்புகளுக்கும் Googleளும் எங்கள் தகவல் வழங்குநர்களும் பொறுப்பேற்க மாட்டார்கள். இங்கே பயன்படுத்தியுள்ளவாறு, “பிசினஸ் கூட்டாளர்கள்” என்பது ஓர் ஏஜென்சியையோ பார்ட்னர்ஷிப்பையோ Googleளுக்கும் அத்தகைய தரப்புகளுக்கும் இடையேயான கூட்டு முயற்சியையோ குறிக்காது.

இங்கு வழங்கப்பட்டுள்ள தரவு அல்லது தகவல்கள் எதையும் நகலெடுத்தல், திருத்துதல், மாற்றியமைத்தல், பதிவிறக்குதல், சேமித்தல், மீண்டும் உருவாக்குதல், மீண்டும் செயலாக்குதல், பரிமாற்றுதல், மறுவிநியோகம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்றும் தொழில்ரீதியான நிறுவனத்தில் எழுத்துப்பூர்வமான ஒப்புதலின்றி இத்தகைய தரவையோ தகவல்களையோ பயன்படுத்த மாட்டீர்கள் என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

வழங்கப்பட்டுள்ள தரவிலும் தகவல்களிலும் Googleளுக்கோ அதன் மூன்றாம் தரப்பு தரவு/உள்ளடக்க வழங்குநர்களுக்கோ பிரத்தியேக உரிமைகள் உள்ளன.

Googleளுக்கு உட்பட்ட அனைத்துப் பங்குச் சந்தைகளையும் இண்டெக்ஸ்களையும் அவற்றுக்குரிய கால தாமதங்களையும் மேலே உள்ள அட்டவணையில் அறிந்துகொள்ளலாம்.

Google Financeஸில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கு அவற்றை உருவாக்கும் தரப்பினரே முற்றிலும் பொறுப்பாவார்கள். Googleளும் அதன் தரவு உரிமம் அளிப்பவர்களும் ஏதேனும் விளம்பரத்தின் உள்ளடக்கத்திற்கோ அதில் வழங்கப்படும் பொருட்கள்/சேவைகளுக்கோ பொறுப்பேற்பதில்லை, அவற்றைப் பரிந்துரைப்பதுமில்லை.

நாணய மாற்றம்

காட்டப்படும் நாணய மாற்ற விகிதங்களின் துல்லியத்தன்மைக்கு Google உத்திரவாதம் அளிக்காது. ஏதேனும் பணப் பரிமாற்றங்கள் செய்யும் முன்பு நீங்கள் தற்போதைய நாணய மாற்ற விகிதங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாணய மாற்ற விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களால் அவை மாறுபடக்கூடும்.

தேடல் மதிப்பீடு

Google Finance மூலம் நிதிசார்ந்த பங்குச் சந்தைத் தரவையும் (பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், இண்டெக்சஸ் போன்றவை), நாணயம் மற்றும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் விகிதங்களையும் (‘Finance தரவு’) எளிமையாகத் தேடலாம். Finance தரவு பல்வேறு தரவு வழங்குநர்களிடம் இருந்து பெறப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மூன்று முக்கியக் கூறுகளின் அடிப்படையிலேயே தேடல் பரிந்துரைகளை Google Finance மதிப்பிடுகிறது: தேடல்களுக்கான துல்லியமான பொருத்தங்கள், Google Search இம்ப்ரெஷன்கள் மற்றும் Google Finance இம்ப்ரெஷன்கள். இவற்றில், தேடல்களுக்கான துல்லியமான பொருத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, Google Search இம்ப்ரெஷன்களுக்கும் Google Finance இம்ப்ரெஷன்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

NYSE பங்குகள்

Google LLC உங்களுக்கு வழங்கும் பங்கு விவரங்களுக்கான அனைத்து உரிமைகளும் NYSE, NYSE Arca LLC, NYSE MKT LLC ஆகிய பங்குச் சந்தைகளிடம் உள்ளன. அத்தகைய பங்கு விவரங்கள் NYSE, NYSE Arca, NYSE MKT ஆகிய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் நடைபெறும் வர்த்தகச் செயல்பாடுகளைப் பிரதிபலிக்காது என்பதையும் அவை வர்த்தகம் தொடர்பாக முடிவுகள் எடுப்பதற்கான அடிப்படையாக வழங்கப்படாமல் வெறும் குறிப்பிற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். Google LLC, NYSE, NYSE Arca LLC, NYSE MKT LLC ஆகிய நிறுவனங்கள் எதுவும் அத்தகைய விவரங்களுக்கு உத்திரவாதம் அளிக்காது. அத்துடன், இந்நிறுவனங்களின் அலட்சியத்தாலோ இவற்றின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதேனும் காரணத்தாலோ ஏற்படும் இழப்புக்கு இந்நிறுவனங்கள் எதுவும் பொறுப்பேற்காது. அத்தகைய விவரங்களை எந்த வகையிலாவது மறுவிநியோகம் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

S&P Capital IQ

S&P Capital IQ வழங்கும் S&P Global Market Intelligence. பதிப்புரிமை (c) 2020, S&P Capital IQ (மற்றும் அதன் இணை நிறுவனங்கள், பொருந்தக்கூடிய வகையில்). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

S&P Dow Jones Indices LLC

பதிப்புரிமை © 2020, S&P Dow Jones Indices LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. எந்தவொரு தகவலின் துல்லியத்தன்மைக்கோ நிறைவுத்தன்மைக்கோ முழுமைத்தன்மைக்கோ கிடைக்கும் நிலைக்கோ S&P நிறுவனம் உத்திரவாதம் அளிக்காது. அத்துடன் ஏதேனும் பிழைகளுக்கோ விடுபட்டவற்றுக்கோ (அவற்றின் காரணம் எதுவாக இருந்தாலும்) அத்தகைய தகவல்களைப் பயன்படுத்திப் பெறப்படும் முடிவுகளுக்கோ S&P நிறுவனம் பொறுப்பேற்காது. குறிப்பிட்ட நோக்கம்/உபயோகத்திற்கான பொருத்தம் அல்லது விற்பனைத்தரத்தின் எந்தவித உத்திரவாதங்களும் உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல) ஏதேனும் மற்றும் அனைத்துத் தெளிவான/அனுமானிக்கப்பட்ட உத்திரவாதங்களையும் S&P நிறுவனம், அதன் இணை நிறுவனங்கள், அவர்களது மூன்றாம் தரப்பு சப்ளை நிறுவனங்கள் ஆகியவை உரிமைவிலக்குகின்றன. S&P DJI இண்டெக்ஸ்கள் என்பவை முதலீட்டு ஆலோசனை கிடையாது. S&P DJI இண்டெக்ஸ்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட முதலீடு/பங்கிற்கான குறிப்பு, ஏதேனும் பங்கு/முதலீடு தொடர்பான கிரெடிட் ரேட்டிங் அல்லது கண்காணிப்புத் தகவல்கள் எதுவும் அத்தகைய முதலீடு/பங்கை வாங்குவதற்கு, விற்பதற்கு, வைத்திருப்பதற்கு அல்லது முதலீடு சார்ந்த பிற முடிவுகளை எடுப்பதற்கான பரிந்துரைகள் கிடையாது. S&P DJI இண்டெக்ஸ்களை நீங்களோ மற்றவரோ பயன்படுத்துவது தொடர்பாக நேரடியாகவோ மறைமுகமாகவோ சிறப்பாகவோ விளைவாகவோ ஏற்படும் ஏதேனும் சேதங்கள், கட்டணங்கள், செலவுகள், சட்டக் கட்டணங்கள், இழப்புகள் (இழந்த வருமானம், இழந்த லாபம், தவறவிட்ட வாய்ப்புகள் உட்பட) ஆகியவற்றுக்கு S&P நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.