உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: ts:Afrika Wale Xikarhi
துப்புரவு
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 8: வரிசை 8:
|image_map = LocationCentralAfricanRepublic.svg
|image_map = LocationCentralAfricanRepublic.svg
|national_motto = ''"Unité, Dignité, Travail"''{{spaces|2}}<small>([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]])<br />"ஒற்றுமை, கண்ணியம், பணி"</small>
|national_motto = ''"Unité, Dignité, Travail"''{{spaces|2}}<small>([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]])<br />"ஒற்றுமை, கண்ணியம், பணி"</small>
|national_anthem = ''[[La Renaissance]]''{{spaces|2}}<small>(பிரெஞ்சு)</small><br />''E Zingo''{{spaces|2}}<small>([[சாங்கோ மொழி|சாங்கோ]])</small>
|national_anthem = ''La Renaissance''{{spaces|2}}<small>(பிரெஞ்சு)</small><br />''E Zingo''{{spaces|2}}<small>([[சாங்கோ மொழி|சாங்கோ]])</small>
|official_languages = [[சாங்கோ மொழி|சாங்கோ]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]
|official_languages = [[சாங்கோ மொழி|சாங்கோ]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]
|capital = [[பாங்கி]]
|capital = [[பாங்கி]]
வரிசை 15: வரிசை 15:
|government_type = [[குடியரசு]]
|government_type = [[குடியரசு]]
|leader_title1 = அதிபர்
|leader_title1 = அதிபர்
|leader_name1 = [[பிரான்சுவா பொசீசெ]]
|leader_name1 = [[பாஸ்டின் டூடேரா]]
|leader_title2 = தலைமை அமைச்சர்
|leader_title2 = பிரதமர்
|leader_name2 = ஏலி டோட்டே
|leader_name2 = பெலிக்ஸ் மொலோவா
|sovereignty_type = விடுதலை
|sovereignty_type = விடுதலை
|sovereignty_note = [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து
|sovereignty_note = [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து
வரிசை 48: வரிசை 48:
|HDI = 0.353
|HDI = 0.353
|HDI_rank = 172வது
|HDI_rank = 172வது
|HDI_category = <font color="#E0584E">குறைவு</font>
|HDI_category = <span style="color:#E0584E;">குறைவு</span>
|currency = [[பிராங்க்]]
|currency = [[பிராங்க்]]
|currency_code = XAF
|currency_code = XAF
வரிசை 59: வரிசை 59:
|footnotes =
|footnotes =
}}
}}
'''மத்திய ஆபிரிக்கக் குடியரசு''' (அல்லது '''நடு ஆப்பிரிக்கக் குடியரசு''', ''Central African Republic'', [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]: République Centrafricaine, [[அனைத்துலக ஒலி எழுத்து|IPA]]: ʀepyblik sɑ̃tʀafʀikɛn/ அல்லது ''Centrafrique'' [[அனைத்துலக ஒலி எழுத்து|IPA]]: /sɑ̃tʀafʀik/) [[மத்திய ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக [[வடக்கு|வடக்கே]] [[சாட்]], [[கிழக்கு|கிழக்கே]] [[சூடான்]], [[தெற்கு|தெற்கே]] [[கொங்கோ குடியரசு]] மற்றும் [[கொங்கோ ஜனநாயகக் குடியரசு]], [[மேற்கு|மேற்கே]] [[கமரூன்]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
'''மத்திய ஆபிரிக்கக் குடியரசு''' (அல்லது '''நடு ஆப்பிரிக்கக் குடியரசு''', ''Central African Republic'', [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]: République Centrafricaine, [[அனைத்துலக ஒலி எழுத்து|IPA]]: ʀepyblik sɑ̃tʀafʀikɛn/ அல்லது ''Centrafrique'' [[அனைத்துலக ஒலி எழுத்து|IPA]]: /sɑ̃tʀafʀik/) [[மத்திய ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக [[வடக்கு|வடக்கே]] [[சாட்]], [[கிழக்கு|கிழக்கே]] [[சூடான்]], [[தெற்கு|தெற்கே]] [[கொங்கோ குடியரசு]] மற்றும் [[கொங்கோ ஜனநாயகக் குடியரசு]], [[மேற்கு|மேற்கே]] [[கமரூன்]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட {{convert|620,000|km2|sqmi}} ஆகும். மக்கள்தொகை 4.4 மில்லியன் (2008). இதன் தலைநகரம் [[பாங்கி]].


இந்நாட்டின் பெரும்பகுதி சூடான்-குயினியன் புல்புதற்காடுகளால் ஆனது. ஆனால் வடக்கே [[சஹெலோ-சுடான்]] நிலமும் தெற்கே நடுவரைக் கோட்டு காடுகளும் உள்ளன. [[கொங்கோ ஆறு|கொங்கோ ஆற்றில்]] பாயும் [[உபாங்கி ஆறு|உபாங்கி ஆற்றின்]] கரைகளில் இந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ளது. மீதி ஒரு பங்கு [[சாரி ஆறு|சாரி ஆற்று]]ப் படுகையில் அமைந்துள்ளது. இதனால் இந்நாட்டை ஆண்ட [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க்காரர் இதனை ''உபாங்கி-சாரி'' என அழைத்தனர். சாரி ஆறு வடக்கே பாய்ந்து [[சாட் ஏரி]]யுள் கலக்கின்றது.
இந்நாட்டின் பெரும்பகுதி சூடான்-குயினியன் புல்புதற்காடுகளால் ஆனது. ஆனால் வடக்கே [[சஹெலோ-சுடான்]] நிலமும் தெற்கே நடுவரைக் கோட்டு காடுகளும் உள்ளன. [[கொங்கோ ஆறு|கொங்கோ ஆற்றில்]] பாயும் [[உபாங்கி ஆறு|உபாங்கி ஆற்றின்]] கரைகளில் இந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ளது. மீதி ஒரு பங்கு [[சாரி ஆறு|சாரி ஆற்று]]ப் படுகையில் அமைந்துள்ளது. இதனால் இந்நாட்டை ஆண்ட [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க்காரர் இதனை ''உபாங்கி-சாரி'' என அழைத்தனர். சாரி ஆறு வடக்கே பாய்ந்து [[சாட் ஏரி]]யுள் கலக்கின்றது.


[[படிமம்:Central African Republic-CIA WFB Map.png|thumb|left|மத்திய ஆபிரிக்கக் குடியரசும் அதன் எல்லை நாடுகளும்]]
[[படிமம்:Central African Republic-CIA WFB Map.png|thumb|left|மத்திய ஆபிரிக்கக் குடியரசும் அதன் எல்லை நாடுகளும்]]
பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த இந்நாடு [[ஆகஸ்ட் 13]], [[1960]] இல் விடுதலை பெற்றது. விடுதலை அடைந்த நாளிலிருந்து மூன்று தசாப்த காலமாக இந்நாட்டை மக்களால் [[மக்களாட்சி|சனநாயக]] முறைப்படி தெரிவு செய்யப்படாத அதிபர்களே ஆட்சி நடத்தினர். [[1993]] இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ''Ange-Félix Patassé'' என்பவர் அதிபரானார். [[2003]] இல் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] ஆதரவு பெற்ற புரட்சி மூலம் இராணுவ ஜெனரல் [[பிரான்சுவா பொசிசே]] ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் [[மே 2005]] இல் நிகழ்ந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்று இன்று வரை அதிபராயுள்ளார்.
பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த இந்நாடு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1958 ஆம் ஆண்டில் [[பிரான்சு|பிரான்சின்]] சுயாட்சி-உரிமை பெற்ற நாடாக ஆனது. பின்னர் 1960 ஆகத்து 13 ஆம் நாள் பிரான்சிடம் இருந்து முழுமையான விடுதலை அடைந்து தற்போதைய பெயரைப் பெற்றது. விடுதலை அடைந்த நாளிலிருந்து மூன்று தசாப்த காலமாக இந்நாட்டை மக்களால் [[மக்களாட்சி|சனநாயக]] முறைப்படி தெரிவு செய்யப்படாத அதிபர்களே ஆட்சி நடத்தினர். [[பனிப்போர்|பனிப்போரின்]] முடிவில், உலக நாடுகளின் அழுத்தங்களை அடுத்து, [[1993]] இல் முதலாவது மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ''ஆன்சு-பீலிக்சு பத்தாசே'' [[அரசுத்தலைவர்]] ஆனார். இவர் மக்களின் செல்வாக்கை இழக்கவே, [[2003]] இல் பிரான்சின் ஆதரவு பெற்ற இராணுவப்-புரட்சி மூலம் இராணுவ ஜெனரல் [[பிரான்சுவா பொசீசே]] ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் 2005 மே மாதத்தில் நிகழ்ந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.<ref>http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=LH&s_site=kentucky&p_multi=LH&p_theme=realcities&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0F9E0AF4EA4BFA3B&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM</ref> அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பணம் நிலுவையில் இருந்ததால் 2007 ஆம் ஆண்டில் நாட்டில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, ஃபாஸ்டின்-அர்ச்சான்சு தோடேரா என்பவர் தலைமையில் புதிய அரசு ஒன்றை பொசீசே அமைத்தார். அரசுத்தலைவர் தேர்தல் பல முறை பின்போடப்பட்டு 2011 சனவரி, மார்ச்சு மாதங்களில் இடம்பெற்றது. பொசீசேயும் அவரது கட்சியினரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். பொசீசே ஆட்சியில் ஊழல், அபிவிருத்தியின்மை, தம் குடும்பத்தினருக்குத் தனிச்சலுகை காட்டுதல், எதேச்சாதிகாரம் போன்ற காரணங்களால் சேலேக்கா என்ற ஆயுதக்குழுவினரால் திறந்த ஆயுதக் [[கிளர்ச்சி]] இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை அடுத்து 2013, மார்ச் 24 ஆம் நாள் பொசீசேயின் அரசு கவிழ்க்கப்பட்டது. பொசீசே நாட்டை விட்டு வெளியேறினார். கிளர்ச்சிக் குழுவின் தலைவர் [[மிசேல் ஜொட்டோடியா]] என்பவர் அரசுத்தலைவர் ஆனார்.


மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகவும், [[ஆபிரிக்கா]]வின் 10 வறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகவும், [[ஆபிரிக்கா]]வின் 10 வறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.


மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் 43வது பெரிய நாடாகும். இதன் [[மக்கள் தொகை]] 4,303,356 ஆகும். இவர்களில் 11 [[விழுக்காடு]] [[எயிட்ஸ்]] நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.[http://www.unaids.org/en/Regions_Countries/Countries/central_african_republic.asp]
மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் 43வது பெரிய நாடாகும். இதன் [[மக்கள் தொகை]] 4,303,356 ஆகும். இவர்களில் 11 [[விழுக்காடு]] [[எயிட்ஸ்]] நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.[http://www.unaids.org/en/Regions_Countries/Countries/central_african_republic.asp] {{Webarchive|url=https://web.archive.org/web/20071212022624/http://www.unaids.org/en/Regions_Countries/Countries/central_african_republic.asp |date=2007-12-12 }} 80 இனக் குழுக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். அனைத்து இனக்குழுக்களும் தமது [[மொழி]]யைக் கொண்டுள்ளன.

80 இனக் குழுக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். அனைத்து இனக்குழுக்களும் தமது [[மொழி]]யைக் கொண்டுள்ளன.


== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[நைகர்-கொங்கோ மொழிகள்]]
* [[நைகர்-கொங்கோ மொழிகள்]]

== மேற்கோள்கள் ==
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{Wikinews|பகுப்பு:மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு|மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு}}
* [http://www.professores.uff.br/hjbortol/arquivo/2006.1/applets/central_african_republic_en.html location of Central African Republic on a 3D globe (Java)]
* [http://www.professores.uff.br/hjbortol/arquivo/2006.1/applets/central_african_republic_en.html location of Central African Republic on a 3D globe (Java)] {{Webarchive|url=https://web.archive.org/web/20101010012145/http://www.professores.uff.br/hjbortol/arquivo/2006.1/applets/central_african_republic_en.html |date=2010-10-10 }}
* [http://allafrica.com/centralafricanrepublic/ allAfrica - ''Central African Republic''] news headline links
* [http://news.bbc.co.uk/1/hi/world/africa/country_profiles/1067518.stm BBC News - ''Country Profile: Central African Republic'']
* [http://allafrica.com/centralafricanrepublic/ allAfrica ''Central African Republic''] news headline links
* [http://news.bbc.co.uk/1/hi/world/africa/country_profiles/1067518.stm BBC News – ''Country Profile: Central African Republic'']


{{ஆப்பிரிக்க நாடுகள்}}
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
<!--Other languages-->


[[பகுப்பு:நடு ஆப்பிரிக்க நாடுகள்]]
[[பகுப்பு:மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு| ]]
[[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]]


<!--Other languages-->
[[ace:Republik Afrika Teungoh]]
[[af:Sentraal-Afrikaanse Republiek]]
[[als:Zentralafrikanische Republik]]
[[am:የመካከለኛው አፍሪካ ሪፐብሊክ]]
[[an:Republica Centroafricana]]
[[ang:Middel Affricanisc Cynewīse]]
[[ar:جمهورية أفريقيا الوسطى]]
[[arc:ܩܘܛܢܝܘܬܐ ܕܐܦܪܝܩܐ ܡܨܥܝܬܐ]]
[[arz:افريقيا الوسطى]]
[[ast:República Centroafricana]]
[[az:Mərkəzi Afrika Respublikası]]
[[bat-smg:Cėntrėnės Afrėkas Respoblėka]]
[[bcl:Sentral na Aprikanong Republika]]
[[be:Цэнтральна-Афрыканская Рэспубліка]]
[[be-x-old:Цэнтральна-Афрыканская Рэспубліка]]
[[bg:Централноафриканска република]]
[[bjn:Ripublik Aprika Tangah]]
[[bm:Cema Afrika Fasojamana]]
[[bn:কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র]]
[[bo:དབུས་ཨ་ཧྥེ་རི་ཁན་རི་པཔ་ལིཀ།]]
[[bpy:মধ্য আফ্রিকা]]
[[br:Republik Kreizafrikan]]
[[bs:Centralnoafrička Republika]]
[[ca:República Centreafricana]]
[[ce:Африкан Юккъера Пачхьалкх]]
[[ceb:Republikang Sentral Aprikano]]
[[ckb:کۆماری ئەفریقای ناوەڕاست]]
[[crh:Merkeziy Afrika]]
[[cs:Středoafrická republika]]
[[cy:Gweriniaeth Canolbarth Affrica]]
[[da:Centralafrikanske Republik]]
[[de:Zentralafrikanische Republik]]
[[diq:Cumurêtê Afrika Miyanêne]]
[[dsb:Centralnoafriska republika]]
[[dv:މެދުތެރޭ އެފްރިކާގެ ޖުމްހޫރިއްޔާ]]
[[ee:Central African Republic]]
[[el:Κεντροαφρικανική Δημοκρατία]]
[[en:Central African Republic]]
[[eo:Centr-Afrika Respubliko]]
[[es:República Centroafricana]]
[[et:Kesk-Aafrika Vabariik]]
[[eu:Afrika Erdiko Errepublika]]
[[ext:Repúbrica Centroafricana]]
[[fa:جمهوری آفریقای مرکزی]]
[[fi:Keski-Afrikan tasavalta]]
[[fiu-vro:Kesk-Afriga Vabariik]]
[[fo:Miðafrikalýðveldið]]
[[fr:République centrafricaine]]
[[frp:Rèpublica centrafriquêna]]
[[fy:Sintraal-Afrikaanske Republyk]]
[[ga:Poblacht na hAfraice Láir]]
[[gd:Poblachd Meadhan Afraga]]
[[gl:República Centroafricana - République Centrafricaine]]
[[gv:Pobblaght yn Affrick Veanagh]]
[[he:הרפובליקה המרכז-אפריקאית]]
[[hi:मध्य अफ़्रीकी गणराज्य]]
[[hif:Central African Republic]]
[[hr:Srednjoafrička Republika]]
[[hsb:Centralnoafriska republika]]
[[ht:Repiblik santafrik]]
[[hu:Közép-afrikai Köztársaság]]
[[hy:Կենտրոնաաֆրիկյան Հանրապետություն]]
[[ia:Republica Centroafrican]]
[[id:Republik Afrika Tengah]]
[[ie:Central African Republic]]
[[io:Centrafrika]]
[[is:Mið-Afríkulýðveldið]]
[[it:Repubblica Centrafricana]]
[[ja:中央アフリカ共和国]]
[[jv:Republik Afrika Tengah]]
[[ka:ცენტრალური აფრიკის რესპუბლიკა]]
[[kaa:Oraylıq Afrika Respublikası]]
[[kg:Repubilika ya Afelika ya Kati]]
[[kk:Орталық Африка Республикасы]]
[[kn:ಮಧ್ಯ ಆಫ್ರಿಕಾದ ಗಣರಾಜ್ಯ]]
[[ko:중앙아프리카 공화국]]
[[ku:Komara Afrîkaya Navend]]
[[kw:Centrafrika]]
[[la:Respublica Africae Mediae]]
[[lad:Repuvlika Sentroafrikana]]
[[lb:Zentralafrikanesch Republik]]
[[li:Centraal Afrika]]
[[lij:Repubbrica Çentro-Africann-a]]
[[lmo:Repüblica Centrafricana]]
[[ln:Santrafríka]]
[[lt:Centrinės Afrikos Respublika]]
[[lv:Centrālāfrikas Republika]]
[[mk:Централноафриканска Република]]
[[ml:മദ്ധ്യ ആഫ്രിക്കൻ റിപ്പബ്ലിക്ക്]]
[[mr:मध्य आफ्रिकेचे प्रजासत्ताक]]
[[ms:Republik Afrika Tengah]]
[[my:ဗဟိုအာဖရိကသမ္မတနိုင်ငံ]]
[[na:Ripubrikin Aprika Yugaga]]
[[nah:Tlācatlahtohcāyōtl Tlahco Africa]]
[[nds:Zentraalafrikaansche Republiek]]
[[nl:Centraal-Afrikaanse Republiek]]
[[nn:Den sentralafrikanske republikken]]
[[no:Den sentralafrikanske republikk]]
[[nov:Sentral Afrikani Republike]]
[[nso:Central African Republic]]
[[nv:Naakaii Łizhinii Bikéyah Beʼałnííʼ]]
[[oc:Centreafrica]]
[[or:ସେଣ୍ଟରାଲ ଆଫ୍ରିକାନ ରିପବ୍ଲିକ]]
[[os:Централон Африкæйы Республикæ]]
[[pam:Central African Republic]]
[[pih:Sentril Afrekan Repablik]]
[[pl:Republika Środkowoafrykańska]]
[[pms:Repùblica Sentrafrican-a]]
[[pnb:مڈلا افریقی لوک راج]]
[[ps:د منځنی افريقا ولسمشريزه]]
[[pt:República Centro-Africana]]
[[qu:Chawpi Aphrika Republika]]
[[ro:Republica Centrafricană]]
[[ru:Центральноафриканская Республика]]
[[rw:Repubulika ya Santara Afurika]]
[[sa:केन्द्रीय अफ्रीका गणराज्यम्]]
[[sah:Орто Африка Республиката]]
[[sc:Tzentràfrica]]
[[scn:Ripubblica Centrafricana]]
[[sco:Central African Republic]]
[[se:Gaska-Afrihká dásseváldi]]
[[sg:Ködörösêse tî Bêafrîka]]
[[sh:Srednjoafrička Republika]]
[[simple:Central African Republic]]
[[sk:Stredoafrická republika]]
[[sl:Srednjeafriška republika]]
[[sn:Central African Republic]]
[[so:Jamhuuriyadda Bartamaha Afrika]]
[[sq:Republika e Afrikës Qendrore]]
[[sr:Централноафричка Република]]
[[ss:Umkhatsi we-Afrikha]]
[[stq:Zentroalafrikoanske Republik]]
[[su:Républik Afrika Tengah]]
[[sv:Centralafrikanska republiken]]
[[sw:Jamhuri ya Afrika ya Kati]]
[[szl:Strzodkowoafrikańsko Republika]]
[[te:సెంట్రల్ ఆఫ్రికన్ రిపబ్లిక్]]
[[tg:Ҷумҳурии Африқои Марказӣ]]
[[th:สาธารณรัฐแอฟริกากลาง]]
[[tl:Republikang Gitnang-Aprikano]]
[[tr:Orta Afrika Cumhuriyeti]]
[[ts:Afrika Wale Xikarhi]]
[[tt:Үзәк Африка Җөмһүрияте]]
[[ug:ئوتتۇرا ئافرىقا جۇمھۇرىيىتى]]
[[uk:Центральноафриканська Республіка]]
[[ur:وسطی افریقی جمہوریہ]]
[[uz:Markaziy Afrika Respublikasi]]
[[vec:Republica Sentrafricana]]
[[vi:Cộng hòa Trung Phi]]
[[vo:Zänoda-Frikop]]
[[war:Republika han Butnga nga Aprika]]
[[wo:Réewum Diggu Afrig]]
[[xal:Өр Априкин Орн]]
[[yo:Orílẹ̀-èdè Olómìnira Àrin Áfríkà]]
[[zh:中非共和國]]
[[zh-classical:中非]]
[[zh-min-nan:Tiong-hui Kiōng-hô-kok]]
[[zh-yue:中非共和國]]
[[zu:Central African Republic]]

11:24, 19 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்

மத்திய ஆபிரிக்கக் குடியரசு
République Centrafricaine
Ködörösêse tî Bêafrîka
கொடி of மத்திய ஆபிரிக்கக் குடியரசு
கொடி
Emblem of மத்திய ஆபிரிக்கக் குடியரசு
Emblem
குறிக்கோள்: "Unité, Dignité, Travail"  (பிரெஞ்சு)
"ஒற்றுமை, கண்ணியம், பணி"
நாட்டுப்பண்: La Renaissance  (பிரெஞ்சு)
E Zingo  (சாங்கோ)
மத்திய ஆபிரிக்கக் குடியரசுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பாங்கி
ஆட்சி மொழி(கள்)சாங்கோ, பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
பாஸ்டின் டூடேரா
• பிரதமர்
பெலிக்ஸ் மொலோவா
விடுதலை 
பிரான்சிடம் இருந்து
• நாள்
ஆகஸ்ட் 13, 1960
பரப்பு
• மொத்தம்
622,984 km2 (240,535 sq mi) (43வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
4,216,666 (124வது)
• 2003 கணக்கெடுப்பு
3,895,150
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$5.015 பில்லியன் (153வது)
• தலைவிகிதம்
$1,198 (167வது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$1,488 பில்லியன் (153வது)
• தலைவிகிதம்
$355 (160வது)
மமேசு (2004)0.353
தாழ் · 172வது
நாணயம்பிராங்க் (XAF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மே.ஆ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
அழைப்புக்குறி236
இணையக் குறி.cf

மத்திய ஆபிரிக்கக் குடியரசு (அல்லது நடு ஆப்பிரிக்கக் குடியரசு, Central African Republic, பிரெஞ்சு: République Centrafricaine, IPA: ʀepyblik sɑ̃tʀafʀikɛn/ அல்லது Centrafrique IPA: /sɑ̃tʀafʀik/) மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே சாட், கிழக்கே சூடான், தெற்கே கொங்கோ குடியரசு மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மேற்கே கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 620,000 சதுர கிலோமீட்டர்கள் (240,000 sq mi) ஆகும். மக்கள்தொகை 4.4 மில்லியன் (2008). இதன் தலைநகரம் பாங்கி.

இந்நாட்டின் பெரும்பகுதி சூடான்-குயினியன் புல்புதற்காடுகளால் ஆனது. ஆனால் வடக்கே சஹெலோ-சுடான் நிலமும் தெற்கே நடுவரைக் கோட்டு காடுகளும் உள்ளன. கொங்கோ ஆற்றில் பாயும் உபாங்கி ஆற்றின் கரைகளில் இந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ளது. மீதி ஒரு பங்கு சாரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. இதனால் இந்நாட்டை ஆண்ட பிரெஞ்சுக்காரர் இதனை உபாங்கி-சாரி என அழைத்தனர். சாரி ஆறு வடக்கே பாய்ந்து சாட் ஏரியுள் கலக்கின்றது.

மத்திய ஆபிரிக்கக் குடியரசும் அதன் எல்லை நாடுகளும்

பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த இந்நாடு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1958 ஆம் ஆண்டில் பிரான்சின் சுயாட்சி-உரிமை பெற்ற நாடாக ஆனது. பின்னர் 1960 ஆகத்து 13 ஆம் நாள் பிரான்சிடம் இருந்து முழுமையான விடுதலை அடைந்து தற்போதைய பெயரைப் பெற்றது. விடுதலை அடைந்த நாளிலிருந்து மூன்று தசாப்த காலமாக இந்நாட்டை மக்களால் சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படாத அதிபர்களே ஆட்சி நடத்தினர். பனிப்போரின் முடிவில், உலக நாடுகளின் அழுத்தங்களை அடுத்து, 1993 இல் முதலாவது மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆன்சு-பீலிக்சு பத்தாசே அரசுத்தலைவர் ஆனார். இவர் மக்களின் செல்வாக்கை இழக்கவே, 2003 இல் பிரான்சின் ஆதரவு பெற்ற இராணுவப்-புரட்சி மூலம் இராணுவ ஜெனரல் பிரான்சுவா பொசீசே ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் 2005 மே மாதத்தில் நிகழ்ந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.[1] அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பணம் நிலுவையில் இருந்ததால் 2007 ஆம் ஆண்டில் நாட்டில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, ஃபாஸ்டின்-அர்ச்சான்சு தோடேரா என்பவர் தலைமையில் புதிய அரசு ஒன்றை பொசீசே அமைத்தார். அரசுத்தலைவர் தேர்தல் பல முறை பின்போடப்பட்டு 2011 சனவரி, மார்ச்சு மாதங்களில் இடம்பெற்றது. பொசீசேயும் அவரது கட்சியினரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். பொசீசே ஆட்சியில் ஊழல், அபிவிருத்தியின்மை, தம் குடும்பத்தினருக்குத் தனிச்சலுகை காட்டுதல், எதேச்சாதிகாரம் போன்ற காரணங்களால் சேலேக்கா என்ற ஆயுதக்குழுவினரால் திறந்த ஆயுதக் கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை அடுத்து 2013, மார்ச் 24 ஆம் நாள் பொசீசேயின் அரசு கவிழ்க்கப்பட்டது. பொசீசே நாட்டை விட்டு வெளியேறினார். கிளர்ச்சிக் குழுவின் தலைவர் மிசேல் ஜொட்டோடியா என்பவர் அரசுத்தலைவர் ஆனார்.

மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகவும், ஆபிரிக்காவின் 10 வறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் 43வது பெரிய நாடாகும். இதன் மக்கள் தொகை 4,303,356 ஆகும். இவர்களில் 11 விழுக்காடு எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.[1] பரணிடப்பட்டது 2007-12-12 at the வந்தவழி இயந்திரம் 80 இனக் குழுக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். அனைத்து இனக்குழுக்களும் தமது மொழியைக் கொண்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]