Firefox Focus Browser

4.6
194ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

யாரும் பார்க்கா வண்ணம் உலாவு. துவக்கத்திலிருந்து வெளியேறும் வரை — புதிய பயர்பாக்ஸ் போக்கஸ் தனாகப் பல இணைய தடமாறிகளைத் தடுக்கிறது. உங்களின் வரலாற்றை, கடவுச்சொற்களை, நினைவிகளை எளிதில் அகற்றி தேவையற்ற விளம்பரங்கள் பின்தொடருவதைத் தவிர்க்கும்.

“அந்தரங்க உலாவல்” இம்மாதிரி மற்ற உலாவிகளில் செய்வது கடினம். போக்கஸ் இலவசமாf, உங்களுடன் எப்போதும் இருக்கும் அடுத்த நிலைத் தனியுரிமையாகும்— ஏனெனில் அது இணையத்தில் உங்கள் தனியுரிமைக்காக போராடும் இலாபநோக்கற் மொசில்லாவால் ஆதரிக்கப்படுகிறது.

தானியக்க அந்தரங்கம்
• பரவலாக இணையத்தில் காணப்படும் பல தடமறிகளைத் தானாகவே அமைவுகள் ஏதுமின்றி தடுத்துவிடும்
• உங்களின் வரலாற்றை எளிதில் அகற்று — கடவுச்சொற்கள் நினைவிகள் தடமறிகள் என எதுவுமில்லை

வேகமாக உலாவு
• தடமறிகளையும் விளம்பரங்களையும் நீக்குவதால் வலைப்பக்கங்கள் அதிவேகமாக கிடைக்கின்றன

மொசில்லாவால் உருவாக்கப்பட்டது
• ஒவ்வொருவரும் தங்களின் இணைய வாழ்வின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காகத் தான் 1998 ஆண்டு முதல் போராடிக்கொண்டிருக்கிறோம்.
புதுப்பிக்கப்பட்டது:
28 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், ஆப்ஸ் உபயோகம், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
179ஆ கருத்துகள்
ありがとうございますありがとうございます
22 மார்ச், 2024
اساثمقخعيلسلثتايليلسفثعفيفس
இது உதவிகரமாக இருந்ததா?
ஜோதி முருகன்
27 நவம்பர், 2022
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
வணக்கம்
29 ஜூலை, 2022
clear icon to be changed at bottom...
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Mozilla
4 ஆகஸ்ட், 2022
Thank you for your feedback. If you wish to share any suggestions, you can do so by posting your idea to our feedback site at https://mzl.la/sumo-connect -D

புதியது என்ன

Bug fixes and technical improvements.