1v1.LOL - Battle Royale Game

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.3
595ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
வயது: 10+
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

இந்த எபிக் மல்டிபிளேயர் ராயல் பேட்டில் கட்டுமான போரில் உயிர் வாழ சண்டையிட்டு, இறுதியில் உள்ள வீரரே சிறந்த, விரும்பத்தக்க மாஸ்டர் வெற்றியை பெறுவர்.

500000-க்கும் மேலான தினசரி ஆக்டிவ் பயனாளர்கள் 1v1 இல் உங்களோடு சண்டையிட காத்துருக்கிறார்கள்!

இந்த மல்டிபிளேயர் ஷூட்டரில் நீங்கள் என்ன பண்புகளைக் காணலாம்?

*விரைவான இணைவு:
ஒரு தற்செயலான வீரருக்கு எதிராக 1v1 ஒரு போட்டியை 3 வினாடியில் கண்டறியவும், பாட்ஸ் இல்லாத, உண்மையான வீரர்கள் மட்டும்! 24மணி நேரமும்.

* தனிப்பயன் HUD:
மேம்பட்ட கட்டுப்பாட்டு எடிட்டர்கள், எனவே லேஅவுட்கள், செட்அப்ஸ் பில்டர் ப்ரோ உடன், ஒல்டு ஸ்கூல், ஷூட்டிங் உதவியாளர் மற்றும் சுய-தூண்டுதலின் எளிய கட்டுப்பாடுகளுடன் திரை பட்டன்களை நீங்கள் விரும்பியவாறு நிர்வகிக்கலாம் மற்றும் ஒழுங்கமைக்கலாம்.

* பயிற்சி பயன்முறை:
உங்கள் தாக்குதல் துப்பாக்கி, ஸ்லைடிங் ஷாட்கன், குத்துக்கோடரி போன்ற எண்ணற்ற பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு பில்டிங், எடிட்டிங் & ஷூட்டிங் திறன்களைப் பயிற்சி செய்யுங்கள்.
* அனைவரும் இலவசமாக விளையாடலாம்:
இந்தச் செயலி அனைத்து பார்வையாளர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, முற்றிலும் இலவசம், இதர பேட்டில் ராயல் கேம்களைப் போல வரம்பின்றி விளையாட பணம் அல்லது பேட்டில் பாஸ் தேவையில்லை.
அத்துடன், நாங்கள் எப்போதும் இந்த எபிக் கேமை புதுப்பித்து வருகிறோம் – இது பிளேயர்களுக்கானது!
* மேலதிக வேடிக்கை பயன்முறைகள் விரைவில் வருகிறது:
தற்போது நீங்கள் பயிற்சி, 1v1 மற்றும் பாக்ஸ் சண்டை பயன்முறைகளில் விளையாடலாம். எங்களின் உலகங்கள் மற்றும் ஆன்லைன் போர்க்களங்களுக்குள் பல ஆக்ஷன்களை உறுதி செய்து, வியக்கத்தக்க பயன்முறை மற்றும் போர் மண்டலங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

1v1.LOL இல், உங்கள் எதிரிகளுக்கு எதிராகப் போராடுவதற்கும், மறைவதற்கும் வெவ்வேறு கட்டுமான பயன்முறைகளைப் பயன்படுத்துவதற்கும், ஆன்லைன் ஷூட்டிங் PvP simulator-ஐ நாங்கள் உருவாக்கி உள்ளோம். உங்களை மறைக்க ஒரு வளைவு, சுவர் அல்லது கூரையைப் பயன்படுத்தலாம், உண்மையான எதிரிகளின் தோட்டாக்களைத் தவிர்க்கலாம் மற்றும் 1v1 FPS வெற்றியை அடைய பிடித்த ஆயுதங்களால் அவர்களைத் தாக்கலாம்.

இந்த ஆன்லைன் சண்டை மற்றும் ஷூட்டிங் சிமுலேட்டரை விளையாடத் துவங்க நான் என்ன செய்ய வேண்டும்?

1. பேஸ்புக் அல்லது ஜிமெயிலில் பதிவு செய்யத் தேவையில்லை, செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் PvP 1v1.LOL சிமுலேட்டரை விளையாடத் தொடங்குங்கள்!
2. இந்த பேட்டில் ராயலில் உங்கள் மெய்நிகர் அவதாரத்திற்கு உயிரூட்டும் பெயரை உருவாக்கி, உங்கள் முதல் ஆன்லைன் கேமை பயிற்சி பயன்முறையில் உருவாக்கி, சுடுதல் மற்றும் கட்டுமான திறன்களை ஒத்திகை பார்க்கவும்!

3. உலகம் முழுவதிலுமிருந்து உண்மையான பிளேயர்களுடன் மல்டிபிளேயரில் ஒரு மரண போருக்கு விளையாட நீங்கள் இப்போது தயாராக உள்ளீர்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும், அழைக்கவும் மறக்காதீர்!
இந்த 1v1.LOL ஆன்லைன் கட்டுமான பயிற்சி சிமுலேட்டர், பேட்டில் ராயலில் சிறந்த ஒன்று, இந்த மல்டிபிளேயர் PvP மூலம் சண்டை, சுடுதல் மற்றும் பில்டிங் திறன்களை பயிற்சி செய்யுங்கள்.

காணலாம்: https://1v1.lol
டிஸ்கார்ட்: https://discord.com/invite/bcjNwBS
ட்விட்ச்: https://www.twitch.tv/directory/game/1v1.lol
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/justbuild.lol
டிக்டாக்: https://www.tiktok.com/@1v1_lol

1v1 has versions intended for different ages. You will be directed to the version intended for your age, depending on the jurisdiction in which you are located. 1v1 does not require payment to download and play, but it also allows you to purchase virtual items with real money inside the game. You can disable in-app purchases in your device’s settings. 1v1 may also contain advertising. You may require an internet connection to play 1v1 and access its social features. You can also find more information about the functionality, compatibility and interoperability of 1v1 in the above description and additional app store information.
By downloading this game, you agree to future game updates as released on your app store or social network. You may choose to update this game, but if you do not update, your game experience and functionalities may be reduced.
Terms of Service: https://www.justplay.lol/terms-service/ Privacy Notice: https://www.justplay.lol/privacy-notice/
Privacy for Kids: http://justplay.lol/privacy-for-kids
புதுப்பிக்கப்பட்டது:
13 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
509ஆ கருத்துகள்
Rajathurai Saleni
4 மே, 2024
Djnsox HD 📺 run away
இது உதவிகரமாக இருந்ததா?
Vel Kani
29 மார்ச், 2024
Very nice 🙂🙂🙂
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
P,elumalai P,elumalai
31 டிசம்பர், 2020
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 8 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

New Custom Clash mode!
Bugfixes & Improvements