Pinterest Lite

விளம்பரங்கள் உள்ளன
3.6
134ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Pinterest Lite ஆனது, உங்கள் மொபைலில் இடத்தைச் சேமிக்கும் என்பதால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான கோடிக்கணக்கான விஷயங்களை விரைவாகக் கண்டறிய முடியும். வீட்டில் கூடுதல் இடத்தை உருவாக்கலாம், உங்களுக்கு விருப்பமான புதிய ரெசிபியைக் கண்டறியலாம் அல்லது Pinterest-இல் ஃபேஷன் சார்ந்த ஐடியாக்களைப் பெறலாம்.

Pinterest இல் ஐடியாக்களைக் கண்டறிந்து சேகரிப்பதற்கான 3 காரணங்கள்:

1. தினசரி வாழ்விற்கான ஐடியாக்களைப் பெறலாம், பிரபலமாக உள்ள கட்டுரைகளையும் பரிந்துரைக்கப்படும் தலைப்புகளையும் கண்டறியலாம்.
2. உங்களது அடுத்த பயணம், பார்ட்டி, திட்டப்பணி ஆகியவற்றிற்கு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடலாம்.
3.நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள விஷயங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அதை Pinterest Lens மூலம் படமெடுத்து, அதை எவ்வாறு வாங்கலாம், உருவாக்கலாம் அல்லது செய்யலாம் என்பதைக் கண்டறிய முடியும்!

புதிய யோசனைகளைக் கண்டறிந்து அவற்றைச் சேமிக்கலாம். இணையத்தில், உலகின் எந்தவொரு மூலையிலிருந்தும் ஐடியாக்களைக் கண்டறியலாம்.

நீங்கள் பெரிதும் ஆர்வம் காட்டக்கூடிய தலைப்புகள் சார்ந்த ஐடியாக்களைப் பெறுங்கள்:
- பயணம் மற்றும் உடற்கட்டமைப்பு குறித்த உதவிக்குறிப்புகள்
- ஃபேஷன் மற்றும் ஸ்டைல்
- வீட்டு வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு
- உணவு மற்றும் சமையல்
- திருமணம் ஏற்பாடுகள் சார்ந்த ஐடியாக்கள்

உங்களது அடுத்த திட்டப்பணிக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியத் தொடங்க இப்போதே Pinterest Lite-ஐப் பதிவிறக்குங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
10 ஏப்., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.6
124ஆ கருத்துகள்
Vel Mani
7 மே, 2021
அரிதான தெளிவான ஆச்சர்யமான படங்களும் வீடியோபதிவுகள்‌ நிஜ உலகை நம்மிடம் பரவசபடுத்துவது உண்மை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 10 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Partha Sarathy
31 ஜனவரி, 2021
குட்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 11 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
neelakandan s
23 ஜூலை, 2020
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 9 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

Pinterest Lite ஆனது, Pinterest-இல் நீங்கள் விரும்பக்கூடிய ஆக்கப்பூர்வமான ஐடியாக்கள் அனைத்தையும் வழங்குகிறது. இது உங்களது மொபைலில் குறைவான சேமிப்பிடத்தையே பயன்படுத்துகிறது. இந்தப் பயன்பாட்டை விரும்புகிறீர்களா என்பதை http://help.pinterest.com/contact என்ற இணையதளத்தில் எங்களிடம் கூறவும்